கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி.உதவி செய்தவர்களுக்கு மாவட்ட எஸ்.பி கார்த்திக் பாராட்டு!
🎯 இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் விதமாக 25.03.2021-ம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் இருந்த கீழக்கரை உட்கோட்ட துணை காவல்…