*தேவிபட்டினம் கிளை தமுமுகவின் தொடர் கொரோனா பேரிடர் சேவைகள்…*

கடந்த சில நாட்களாக கொரோனாவால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்த தேவிபட்டினம் தமுமுகவின் செயல்வீரர்கள்…

*சமுதாய தலைவர் ஜனாப் .ஹைதர்அலி தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம்*உப்பூர் அருகில் உள்ள பேறையூர் என்ற கிரமத்தில் * கொரோனாவால் மரணித்த உடலை மத வேறுபாடின்றி தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் *ஜாஹிர் உசேன்* அவர்களின் தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேதி5/06/2021

நல்லடக்க குழு:

🏴🏳️ராவுத்தர் நெய்னா முகம்மது(8056944629
தலைவர்)தே)கிளை

🏴🏳️ முகம்மது மசூது(8124424355
செயலளார்(தே)கிளை

🏴🏳️ ஹமீது இப்ராஹிம்(9941434099
பொருளார்(தே)கிளை

🏴🏳️அலி(9894691822
செயல் வீரர்(தே)கிளை

🏴🏳️அன்சர்(9952717476
செயல்வீரர்(தே)கிளை

🏴🏳️அஜ்மல்(8870195608
செயல்வீரர்(தே)கிளை

தேவிபட்டினம் மருத்துவ சேவை அணி
மற்றும் கொரோனா நல்லடக்க குழு எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளது.

*உமர் கத்தாப்*
*மாவட்ட ஊடகப்பிரிவு* *செயலளார் தமுமுக* இராமநாதபுரம் மாவட்டம்.
*9677715281*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *