தமுமுக இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 52 கொரோனா உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது!
*தேவிபட்டினம் கிளை தமுமுகவின் தொடர் கொரோனா பேரிடர் சேவைகள்…* கடந்த சில நாட்களாக கொரோனாவால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்த தேவிபட்டினம் தமுமுகவின் செயல்வீரர்கள்… *சமுதாய தலைவர்…