இராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் கொரோனா
காலகட்டத்தில்
மக்கள் அச்சமின்றி நடந்து கொண்டிருக்கிறார்கள் பலமுறை காவல் துறைக்கு அறிவித்தும் காவல்துறை பலமுறை அவர்களை கண்டித்தும் அதை பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல்
இருக்கின்றார்கள்
இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்களால் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் தனித்திருப்பது விழித்திருப்பது விலகி இருப்பது முக கவசம் அணிந்து பாதுகாப்போடு பொது மக்கள் இருக்குமாறு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் நாகூர் கனி தனது அறக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
