சிக்கினான் சிவனாண்டி.மாஜி மந்திரி மணிகண்டன் கைது!
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரகசிய இடத்தில் வைத்து கைது.பல திடுக்கிடும் உண்மைகள்வெளிவரலாம்.முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகியது தனிக்கதை.இராமநாதபுரம் மாவட்டம் தற்போதைய அ.ம.முக மாநில பொறுப்பாளர் சட்டமன்ற…