15 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்திற்கு மீனவ மக்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி தோப்பு நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு பட்டா வழங்காததால் இவருடைய அடிப்படை தேவைகளான…