Month: September 2023

ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது!

ராமேஸ்வரம்,செப்.08:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் சத்யா நகரை சேர்ந்தவர் டோர்ஜோ லியோன்.இவர் அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகே ரிசார்ட் வைத்து நடத்தி வருகிறார்.…