திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசாள் மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் தமிழ்நாடு,கேரளா, பாண்டி சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் இராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 41 பேர் கலந்து கொண்டனர் இப்போட்டியானது
ஒற்றை கம்பு , இரட்டை கம்பு, சுருள் வாள் ஆகிய மூன்று பிரிவுகளில் மாணவர்கள் விளையாடி
56- தங்கப்பதக்கம் ,34-வெள்ளி பதக்கம் ,
5- வெண்கலப் பதக்கம்
வென்று ஓவரால் சாம்பியன் கோப்பையினை வென்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் பயிற்சியாளர்கள் திருமுருகன்,ஜெயஶ்ரீ, செல்லபாண்டி பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
