இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கு கேணிக்கரை வேல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் லீலாவதி மலையரசு அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *