
31/05/2022 கீழக்கரை வள்ளல் சீதக்காதி சந்துயில் அஹ்மது தெரு பொது நல சங்க தலைவரும் தொழிலதிபருமான A.S.குழுமம் நிறுவனர் A.சுல்தான் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.ஏ.எஸ். ஹக்கீம் கான், ஏ.எஸ்.ரஹீம்கான், ஏ.எஸ்.நசீம்கான், ஏ.எஸ்.வாசிம்கான் ஏ.எஸ்.கபார்கான் ஆகியோர் முன்னிலையில் ST கூரியர் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது எஸ்.டி.பி.ஐ.அப்துல் ஹமீது, அஹ்மது தெரு பொது நல சங்கம் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழக்கரை நகர்மன்ற தலைவர் சஹானாஸ் ஆபிதா துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், மற்றும் மூர் ஹசனுதீன், பொறியாளர் கபிர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கீழக்கரை செய்தியாளர்
சீனி இபுராகிம்
கேமரா மேன்
முஹம்மது நிஷார்