இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் துணை சேர்மன் ராஜா உசேன் அவர்களின் வாகன ஓட்டுனர் தினகரன் அவர்களை மறந்தால் தானே நினைப்பதற்கு என்ற வகையில் KR பாசறை சார்பில் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது இந்நிகழ்ச்சிக்கு திமுகவின் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் பொறுப்பாளர் பைராம் கான் தலைமை வகித்தார். கொம்பை இபுராஹிம், ரபிலா, ஆசாரி, கடாபி, சிக்கந்தர், பரக்கத் அலி, அலி அக்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்வில் KR பாசறையின் சார்பில் முககவசம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed