காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் காயல் நகர இளைஞரணி செயலாளர் ஏ. இபுறாஹிம் அவர்களின் பரிந்துரையின் படி தூத்துக்குடி மாவட்டம் , காயல் பட்டிணம் , பைபாஸ் ரோட்டை சேர்ந்த S அமீர் அப்பாஸ் நகர இளைஞரணி பொருளாளராகவும் , PK குலாம் ரசூல் நகர இளைஞரணி அமைப்பாளராகவும் ,
M இசக்கி முத்து நகர இளைஞரணி துனை செயலாளராகவும் , இன்று முதல் 25-05-2021 ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் காயல் நகர இளைஞரணி பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்கள்.

பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் எனவும் கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மேலும் காயல் நகர இளைஞரணி பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ள அணைவருக்கும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன் . இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *