தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் சார்பில் கீழக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை ஜகுபர் சாதிக் முன்னிலை மாரியப்பன் விளக்கவுரை என் வெங்கடேஷ் மற்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் உமர் பாரூக் முஹம்மது ஃபரூஸ் மதிமுக சார்பில் சங்குத்துரை அப்துல் ஹக் மற்றும் திமுக சார்பில் ஹசனுதீன் செல்வவிநாயகம் intj சார்பில் அசாருதீன் நஸ்ருதீன் தமுமுக சார்பில் புஹாரி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலையரசன் ராஜ்குமார் கண்ணகி தாலுகா செயலாளர் மகாலிங்கம் நகர் செயலாளர் வரகுணசேகரன் விக்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *