கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின்
19ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி!
மேலத்தெரு பல்லாக்கு ஒலியுல்லா சாலை 22.6.2022, அன்று மாலை. 5.00 மணியளவில், M.K.E.உமர், மக்கள் சேவை அறக்கட்டளையின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் தண்ணீரில் மிதந்து சாதனை…
குப்பையை அகற்ற உதவி வரும் முகம்மது சதக் டிரஸ்ட் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பிற்கு எம்.எல்.ஏ பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மக்கள் பாராட்டு!
கீழக்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வளர்ச்சி வாரிய செயலாக்க வளர்ச்சி வாரியம் மதுரை கோட்டம் சார்பாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் மதிப்பீடு 2,10,000 ரூபாய்க்கான 25…
கீழக்கரை வட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மின்மயானம் அமைக்க விடமாட்டோம் அமைதி பேச்சுவார்த்தை படு தோல்வி.,இந்து மக்கள் கடும் எதிர்ப்பு!
கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று 15/06/2022 காலை 11 மணியளவில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ் நகராட்சி…
கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா!
கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா வரவேற்புரை வழங்கினார்.இராமநாதபுரம் வருவாய்…
இராமநாதபுரம் மாவட்ட பா.ம.க செயற்குழு கூட்டம்!
இராமநாதபுரம் மாவட்ட பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலர் தேனி சை.அக்கிம் தலைமை வகித்தார்.மாவட்ட பொறுப்பாளர்கள் ஜீவா,சந்தான தாஸ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் ஆயிஷா வரவேற்றார்.மாநில பொதுச்…
புண்ணியவான்கள் பங்கேற்பு! இறைவனுக்காக ஒன்றிணைவோம்!!மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி டாக்டர் கதிர்வேலு தலைமை!
கீழக்கரை:ராமநாதபுரம் பிவிஎம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பிவிஎம் மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லம் புதிய கட்டடம் கட்டுமான பணிக்கான துவக்க விழா சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகளின்…
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் தற்காலிகமாக முடக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
இராமநாதபுரம்,ஜூன்.3:- இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் தற்காலிகமாக முடக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்நடந்தது.பாப்புலர் ஃப்ரண்ட்டின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின்…
கீழக்கரையில் ST கூரியர் புதிய கிளை திறப்பு விழா மிக சிறப்பாக நடந்தது. முக்கியஸ்தர்கள் பங்கேற்பு!
31/05/2022 கீழக்கரை வள்ளல் சீதக்காதி சந்துயில் அஹ்மது தெரு பொது நல சங்க தலைவரும் தொழிலதிபருமான A.S.குழுமம் நிறுவனர் A.சுல்தான் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.ஏ.எஸ். ஹக்கீம்…
பெரியபட்டினம் ஊராட்சி பகுதிகளில் வேலை செய்யும் வெளிமாநில நபர்களிடம் குறைகேட்பு முகாம்!
பெரியபட்டினம்,மே.29:- இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை வெளிமாநில வேலையாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதன் எதிரொலியாக…
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவராக மருத்துவர் ஆர்.மலையரசு தேர்வு!
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க 2022-2024 ஆண்டிற்கான ராமநாதபுரம் மாவட்ட தலைவராக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் மருத்துவர் ஆர்.மலையரசு…