சாயல்குடி அருகே முன்னாள் நீதியரசர் கிருபாகரனுக்கு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாராட்டு விழா!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் அவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாபெரும் பாராட்டு விழா…