Month: February 2022

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம்-தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்களை நியமித்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன…

களிமண்குண்டு முதல் பெரியப்பட்டினம் சாலைஊராட்சி ஒன்றிய சாலையிலிருந்து பிரதமந்திரி சாலையாக மாற்றம்!

பெரியபட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து களிமண்குண்டு வழியாக குத்துக்கால் வலசை வரையுள்ள தற்போது போக்குவரத்திற்க்கு பயன்படுத்த முடியாத சாலையாக இருந்த ஊராட்சி ஒன்றிய சாலையை எஸ்டிபிஐ கட்சியின்…

கீழக்கரை நகராட்சி 9 வார்டில்
திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்
வார்டு பொதுமக்கள் கருத்து.

ராமநாதபுரம், பிப்.19: கீழக்கரை நகராட்சி 9 வார்டில்திமுக வேட்பாளர் நஸ்ருதீன் வெற்றி பெற வேண்டும் என அப்பகுதி வார்டு பொதுமக்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி…

இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொல்வதா – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்!

இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொல்வதா என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து காயல்…

கீழக்கரை 8-வது வார்டு வேட்பாளர் முகமது அனிபா வேண்டுகோள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக 8-வது வார்டில் முகமது அனிபா தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார்.சமூக சிந்தனையும் பொது சேவைகள் அதிகம்…

நகர் மன்ற உறுப்பினர் பதவி வேண்டாம்.பொறுப்பை தாருங்கள்
உங்களுக்கு உழைக்கிறேன்
சுயேட்சை வேட்பாளரின் கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21-வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக தென்னை மரம் சின்னத்தில் எஸ்.சித்திக் போட்டியிடுகிறார்.அவர் கூறுகையில் 21-வது நகராட்சி பொதுமக்களிடம் நான் நம் வார்டு…

அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பாக கீழக்கரையில் 17வது வார்டு உறுப்பினர் அயூப் கான் உறுதிமொழி

ராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கீழக்கரையில் நகராட்சியின் 17வது உறுப்பினர் பதவிக்கு தென்னைமரம் சின்னத்தில் அயூப் கான் போட்டியிடுகின்றார்.பல ஆண்டு காலமாக இரு ஆளுமை…

கீழக்கரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஹம்மது ஃபரூஸ் தலைமையில் நடந்தது.

கீழக்கரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஹம்மது ஃபரூஸ் தலைமையில் நடந்தது.யாசர் அரபாத் விளக்கம் அளித்தார்.கீழக்கரை தவ்ஹீ்த் பேரவை சார்பாக, நடுத்தெரு கிளையில், NTF மாநில செயலாளர்…

கீழக்கரை 19வது வார்டில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.சுயேட்சை வேட்பாளர் முகம்மது கையூம் சாகிப் உறுதி!

ராமநாதபுரம், பிப்.12: கீழக்கரை 19வது வார்டில் நீண்டநாள் பிரச்சனையான கழிவுநீரை வெளியேற்ற வாறுகால் வசதி ஏற்படுத்தப்படும் என சுயேட்சை வேட்பாளர் முகம்மது கையூம் சாகிப் உறுதி அளித்துள்ளார்…

கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு!

ராமநாதபுரம், பிப்.12: கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடக்கவுள்ள…