வளர்ச்சித்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் முதலிடம்.பெரியபட்டினம் ஊராட்சிக்கு கூடுதல் ஆட்சியர் பாராட்டு!
இராமநாதபுரம்,நவ.28:- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி தலைமையில் முன் மாதிரி கிராமத் திட்ட மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்…