Pnk News

KR பாசறையின் தம்பி தினகரன் நினைவேந்தல், முககவசம் வழங்கும் நிகழ்வு பைராம் கான் தலைமையில் நடைப்பெற்றது!

இராமநாதபுரம் நகராட்சி முன்னாள் துணை சேர்மன் ராஜா உசேன் அவர்களின் வாகன ஓட்டுனர் தினகரன் அவர்களை மறந்தால் தானே நினைப்பதற்கு என்ற வகையில் KR பாசறை சார்பில்…

போக்சோ சட்டத்தில் கைதாகும் நபர்களுக்கு ஜாமின் 120 நாட்கள் கால நிடிப்பு செய்ய வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!

போக்சோ சட்டத்தில் கைதாகும் நபர்களுக்கு ஜாமின் 120 நாட்கள் கால நிடிப்பு செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர்…

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் கோரிக்கை!

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் இது…

தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மனு!

தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுகாதார துறைகளுக்கும் யோகா விளையாட்டு துறைகளுக்கும் யோகா…

மத்திய,மாநில அரசுகளின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம்!

இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட காங்கிரஸ் சார்பாக தேவிப்பட்டினத்தில் இராமநாதபுரம் வட்டார தலைவர் கார்குடி சேகர் தலைமையில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் கடுமையாக உயர்ந்து வரும்…

காயல் பட்டினத்தில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி MP கனிமொழி
மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில் ராஜ் ஆகியோரிடம் காயல்பட்டினம் மக்கள் கோரிக்கை மனு!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற சமூக நலக்கூட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி MP கனிமொழிமாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோரைச்…