75-வது இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் மண்டபம் கிளை மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து 14.08.2021 அன்று காலை 10-மணியளவில் மண்டபம் அரசு ஆரம்ப…