

கீழக்கரை சாலை தெரு 18 வாலிபர் தர்கா பரிபாலான கமிட்டி மற்றும் ராமநாதபுரம் நேருஜி நாட்டு மருந்து கடை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் சளி,இருமல், காய்ச்சல்,இழைப்புக்கு மருந்து வழங்கப்பட்டது வரக்கூடிய பொதுமக்களுக்கு கசாயம் 500 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.கமிட்டி சார்பாக தலைவர் சாகுல் ஹமீது செயலாளர் இப்ராஹிம் என்கின்ற காட்டுவா பொருளாளர் சமீர் அலி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இலியாஸ் பொருளாளர் எஸ்.எஸ்.ஹபீப் தர்கா ஒருங்கிணைப்பாளர் சுல்தான்,ராசிக் பரிது கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

