இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்வில் இந்து கணிக்கர்களுக்கு ஜாதி சான்றிதழ்களை வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் வழங்கினார்.இதில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வீர ராஜா,இராமநாதபுரம் வட்டாட்சியர் முருகேசன், இந்து கணிக்கர் சமூகத்தை சேர்ந்த வீரக்குமார்,ராஜா, மாரியப்பன்,முத்து M.ஹரி,செல்வம்,P.S குமார்,மற்றும் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

