பெரியபட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து களிமண்குண்டு வழியாக குத்துக்கால் வலசை வரையுள்ள தற்போது போக்குவரத்திற்க்கு பயன்படுத்த முடியாத சாலையாக இருந்த ஊராட்சி ஒன்றிய சாலையை எஸ்டிபிஐ கட்சியின் கவுன்சிலர் பைரோஸ்கான் மற்றும் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சே.அக்பர்ஜான் பீவி அவர்கள் ஒத்துழைப்புடன் எடுத்த தொடர்முயற்சியின் காரணமாக ஒன்றிய சாலையை பாரத பிரதமர் சாலையில் இணைத்து முன்பு இருந்த சாலையையின் அகலத்தை விட தற்போது அகலம் கூடுதலாகவும் குறிப்பிட்ட வருடத்திற்க்கு பழுது பார்பார்க்கும் வசதியுடன் இச்சாலையின் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.தொடர்ந்து ஊருக்கு பெயர் சொல்லும் பணிகளை செய்து வரும் SDPI கவுன்சிலர் பைரோஸ் கான் அவர்களுக்கும் மற்றும் பெரியப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி அவர்களுக்கும் இச்சாலை வருவதற்க்கும் அதற்கு முயற்சி செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் SDPI பெரியபட்டினம் நகர் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.
