இராமேஸ்வரம் நகர் 13.11.2021 ந்தேதி சனிக்கிழமை, வாக்காளர் சேர்ப்பு முகாம், மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான
காதர்பாட்சா முத்துராமலிங்கம் வேண்டுகோளுக்கு இணங்க, புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி திருத்தம், நீக்கம் ஆகிய பணிகளை இராமேஸ்வரம் நகரில் உள்ள மொத்த 21வார்டுகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது இப்பணிகள் நகர் கழக செயலாளர், நாசர்கான் தலைமையில் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்று முகாம் சிறப்பாக நடத்த வழிவகை செய்தனர்.

வெளியிடுவோர்
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 🔥🔥🔥🔥👇🏻👇🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *