மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிக்காட்டுதலின்படி மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் RS. ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியிலிருந்து நேற்று புதிதாக துவங்கப்பட்ட 4 வழித்தடங்களுக்கான அரசு பேருந்தை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

செய்தியாளர் சிவசங்கரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *